Entries by wPDjBxImpm

Sonam Kapoor ने की कंगना के दफ्तर में तोड़फोड़ की निंदा, कंगना बोलीं- मेरी तुलना रिया से ना करें

मुंबई। बॉलीवुड अभिनेत्री कंगना रनोत ( Kangana Ranaut ) और फिल्म इंडस्ट्री में उनके सहकर्मियों के बीच जुबानी जंग जारी है। इस बार कंगना ने अभिनेत्री सोनम कपूर ( Sonam Kapoor ) पर निशाना साधा है, क्योंकि वह सुशांत मामले में आरोपी अभिनेत्री रिया चक्रवर्ती ( Reha Chakraborty ) को अपना समर्थन दे रही हैं, […]

மீனவர் நலனுக்கு ரூ.20,050 கோடியில் திட்டம்: துவக்கினார் பிரதமர் மோடி| Dinamalar

புவனேஸ்வர் : பிரதமர் மோடி, மீன்வளத் துறையின் உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவற்றை அதிகரிக்க, 20 ஆயிரத்து, 50 கோடி ரூபாய் மதிப்பிலான, ‘பிரதமர் மீன் வளர்ப்பு மேம்பாட்டு’ திட்டத்தை, நேற்று துவக்கி வைத்தார். பீஹாரில், வரும் நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி, தேசிய அளவிலும், பீஹாரிலும் பல்வேறு நலத்திட்டங்களை நேற்றுஅறிமுகப்படுத்தினார்.அவர் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, பீஹார் முதல்வர், நிதிஷ் குமாருடன் பங்கேற்று, மீன் மற்றும் கால்நடை வளர்ப்பு துறைகள் சார்ந்த பல […]

வெறும் வாய்க்கு அவல் போடாதீர்! | Dinamalar

சென்னை: ‘தி.மு.க., மீதான காழ்ப்புணர்வுடன், வெறும் வாயை மெல்லுகிறவர்களுக்கு, அவல் அள்ளிப் போடும் செயல்களை தவிர்த்து, மக்களிடம் சென்று, களப் பணிகளை மேற்கொள்ளுங்கள்’ என, கட்சித் தொண்டர்களுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.கடிதம் விவரம்: ஜனநாயகத்தின் எஜமானர்களான, மக்களின் பேராதரவை தொடர்ந்து பெற்று வரும் தி.மு.க., அடுத்த சட்டசபை தேர்தலில், மகத்தான வெற்றி பெற்று, அரியணை ஏறும் நாளில், தமிழகத்தில் பிடித்துள்ள இருள் விலகும். தி.மு.க., மீது காழ்ப்புணர்வுடன், வெறும் வாயை மெல்லுகிறவர்களுக்கு, அவல் அள்ளிப் […]

சீன அமைச்சரிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்| Dinamalar

மாஸ்கோ: கிழக்கு லடாக்கில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என சீன வெளியுறவு அமைச்சரிடம் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் வலியுறுத்தியுள்ளார். எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களுக்கான மாநாடு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீயையும் சந்தி்தார். இந்திய சீன எல்லை விவகாரம் இன்னும் முடிவுக்குவராத நிலையில், நம் வெளியுறவு […]

கங்கனா ரணாவத் கட்டட விதிமீறல் நீதிமன்றத்தில் மும்பை மாநகராட்சி மனு| Dinamalar

மும்பை,: பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பங்களாவை உள்நோக்கத்துடன் இடித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை, மும்பை மாநகராட்சி, மறுத்துள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர், உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., – காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடும் கோபம் இம்மாநிலம், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உள்ளதாக, கங்கனா கூறியது, சிவசேனா கட்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாந்த்ராவில் உள்ள, கங்கனாவின் பங்களாவில், விதிகளை மீறி கூடுதல் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறி, அவற்றை இடிக்க, மும்பை […]

ராஜ்யசபா துணை தலைவர் தேர்தல் : பொது வேட்பாளர் மனோஜ் ஜா?

வெற்றிக்கு தேவையான போதிய எண்ணிக்கை பலம் இல்லாத நிலையிலும், பொது வேட்பாளரை நிறுத்தும் யோசனையில் இருந்து, பின்வாங்க மறுக்கும் எதிர்க்கட்சிகள், ராஷ்டிரீய ஜனதா தள எம்.பி., மனோஜ் ஜாவை களமிறக்க தயாராகி வருவதால், ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தல் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. கட்டாயம் மழைக்கால கூட்டத் தொடருக்காக, வரும், 14ம் தேதி, பார்லிமென்ட்டின் இரு சபைகளும் கூடும் நிலையில், முதல் நாளன்று நடைபெறவுள்ள, ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் […]

விமானப் படையில் ரபேல்: வாலாட்டும் நாடுகளுக்கு இனி நெருக்கடி

அம்பாலா :பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கப்பட்ட ஐந்து, ‘ரபேல்’ போர் விமானங்கள், இந்திய விமானப் படையில் நேற்று முறைப்படி இணைக்கப்பட்டன. ரபேல் விமானங்களின் வருகை, இந்திய விமானப் படைக்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது. இந்திய எல்லையில் வாலாட்டும் நாடுகளுக்கு, ரபேல் விமானங்களால் இனி நெருக்கடி காத்திருக்கிறது. ஐரோப்பிய நாடான பிரான்சின், ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடமிருந்து, 36 ரபேல் போர் விமானங்களை, 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க, நான்கு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.ரபேல் […]

முக்கிய வங்கிச் சேவைகள் இனி வீட்டிலேயே!

புதுடில்லி: முதியோர், மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும், இனி வங்கிகளுக்கு செல்லாமலேயே வங்கிச் சேவையை வீட்டிலேயே பெறும் வசதியை, பொதுத் துறை வங்கிகள் அறிமுகம் செய்துள்ளன. முக்கிய வங்கி சேவைகளைப் பெற, போன் செய்தால் போதும்; வங்கியின் பிரதிநிதி வீட்டுக்கே வந்து அந்த சேவையை அளிப்பார். பொதுத் துறை வங்கி சேவையை எளிமையாக்கும் வகையில், ‘ஈஸ்’ என்ற திட்டம், 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, வங்கி சேவையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, கடந்த, […]

இறுதியாண்டு செமஸ்டர் அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி ரத்தாகிறது?| Dinamalar

சென்னை: இறுதியாண்டு பருவத் தேர்வுகளில், ‘அரியர்’ வைத்த மாணவர்களுக்கு மட்டும், ‘ஆல் பாஸ்’ முடிவை ரத்து செய்வது குறித்து, உயர் கல்வித் துறை ஆலோசித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக, பல்கலை மற்றும் கல்லுாரிகளின், ‘செமஸ்டர்’ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு செமஸ்டர் பாடங்களைத் தவிர, மற்ற அனைத்து பாடத் தேர்வுகளுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. ஆட்சேபம் மேலும், ஏப்ரல், மே தேர்வில், அரியர் பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும், தேர்வு ரத்து செய்யப்பட்டது. அவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தால், தேர்வு […]

BMC के कंगना के दफ्तर ढहाए जाने के बाद वंशवादी शासन पर साधा निशाना

मुंबई। बॉलीवुड अभिनेत्री कंगना रनोत मुंबई के पाली हिल स्थित उनके दफ्तर को बीएमसी द्वारा ढहा दिए जाने के बाद कंगना सोशल मीडिया पर फिर से सक्रिय हो गई हैं। उन्होंने लगातार ट्वीट करते हुए अब वंशवादी शासन पर निशाना साधा है। अभिनेत्री ने किसी का नाम न लेते हुए ट्वीट किया, तुम्हारे पिताजी के […]